Kodana Kodi song lyrics in Tamil From movie Saroja, Kodana Kodi song lyrics by Vaali. Tamil movie Saroja, Song Lyrics of Kodana Kodi.

Contents
Kodana Kodi Song Lyrics
Song Credits
Song : Kodaana Kodi
Movie : Saroja (2008)
Singers : Mohammad Aslam, Ranina, Kavi
Music : Yuvan Shankar Raja
Lyricist : Vaali
Direction : Venkat Prabhu
Kodana Kodi Song Lyrics in Tamil
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
ஒய்யாரி
யா அசந்தபடி
சிங்காரி
நீ அழுத்திப்பிடி
கொடி ஏத்தி
தூக்கிப்புடி
இனி route’ah கொஞ்சம் மாத்து
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
குத்தாளத்து ஊதக்காத்து கூத்தாடுது நேரம் பாத்து
இப்போது சுதி ஏறுது தன்னால…
அம்மாடி உன் ஆட்டம் பார்த்து நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்ப வழி மாறுது உன்னால…
ஏதோ தோனுது எதுவோ ஆகுது உன்னப்பார்த்ததால
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததால
விடாது இந்த மோகம் வேகம் தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு கபால்னு மேல பாயும்
வாராதது வந்தாச்சுடா கொண்டாடலாம் இனி நம்ம நேரம் தானே
துட்டால நீ கட்டிப் போடு,தூங்காம கானா பாடு
விட்டா இது விதவித விளையாட்டு…
எப்போதுமே யோகம் தாண்டா இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
இப்போ சுகம் தொட்டா விடுமாடா…
காலம் மாறுது கணக்கில் ஏறுது இஷ்டம் போல வாழு
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது இனிமே நல்ல நாளு
பொன்னால மாலை எப்போதும் போடு நம்மோட வாழ்வு top’u
உண்டானதெல்லாம் கண்டாகவேணும்
விடாதே கொஞ்சம் gap’u
எல்லாருக்கும் நல்லாருக்கும் full’ahருக்கும்
இனி நம்ம நேரம் தானே…
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
ஒய்யாரி
யா அசந்தபடி
சிங்காரி
நீ அழுத்திப்பிடி
கொடி ஏற்றி
தூக்கிப்புடி
இனி route’ah கொஞ்சம் மாத்து
Kodana Kodi Song Lyrics in English
Kulippom Vilaiyadi
Kushiyagum Body
Ada Idhupol Varumaadi
Ad by Valueimpression
Oyyari Eh Asandhu Pudi
Singari Nee Azhuthi Pudi
Kodiyethi Thooki Pudi
Ini Roota Konjam Maathu
Kodaana Kodi Adhil
Kulippom Vilaiyadi
Kushiyagum Body
Ada Idhupol Varumaadi
Kuththalathu Oodha Kathu
Koothaduthu Neram Paarthu
Ippo Sudhi Yerudhu Thannalae
Ammadi Un Aattam Paarthu Naan
Aaduven Kooda Sernthu
Ippo Vazhi Maarudhu Unnaley
Yedho Thonudhu Yedhuvo Nogudu
Unna Paarthathaale
Ulle Iruppadhu Veliye Sirikkudhu
Unna Serndhathalae
Vidhathu Indha Mogam Vegam
Thodaama Thottu Serum
Thadaal Thadaalnnu Adikkira
Manasu Vavvaalu Mela Payum
Varadhadhu Vandhachuda
Kondadalaam
Ini Namma Neram Dhaane
Dhuttaala Nee Katti Podu
Thoongama Thaan Gaana Paadu
Vittaal Ithu Vidha Vidha Vilaiyaattu
Eppodhume Yogam Thaanda
Idhukku Oru Yosanai Yenda
Eppo Sugam Thotta Vidumaada
Kaalam Maarudhu Kanakkil Yerudhu
Ishtam Pola Vaazhu
Kootam Kooduthu Aatam Poduthu
Inimey Nalla Naalu
Ponnaala Maalai Eppodhum Podu
Nammoda Vaazhvu Toppu
Undanathellam Kondadavendum
Vidhadha Konjam Gappu
Ellarukkum Nallaarukkum
Fullarukkum
Ini Namma Neramdhaane
Kodana Kodi Athil
Kulippom Vilaiyadi
Kushiyagum Body
Ada Idhupol Varumaadi
Kodaanna Kodi Athil
Kulippom Vilaiyaadi
Kusiyaagum Body
Ada Ithupol Varumaadi
Oyyari Ae Asanthu Pudi
Singaari Nee Azhuththi Pudi
Kodiyethi Thooki Pudi
Ini Roota Konjam Maathu